சீதக்காதி படத்திற்கு விஜய் சேதுபதிக்கு ஜோடி மூணு ஹீரோயின்கள்..!!

2018-01-18 356

'சீதக்காதி' படத்திற்காக விஜய்சேதுபதி போட்டுள்ள வயதான கெட்டப் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அடையாளமே தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டு வயதான கெட்டப்பில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது ஹீரோவாக விஜய் சேதுபதியின் 25 ஆவது படம். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். மூன்று நாயகிகளுமே இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.


Vijay Sethupathi plays an unprecedented role in the film 'seethakaathi'. The three heroines Ramya Nambeesan, Parvathy Nair and Gayathri doing guest roles in this film. Archana, who won the National Award for Best Actress for 'Veedu', is the heroine in the film.

Free Traffic Exchange

Videos similaires