ரசிகர் காலில் விழுந்த சூர்யா முதல்.. சிம்பு ஓவியா திருமணம் வரை.. சினிமா ஒரு பார்வை

2018-01-16 1,063

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் துவங்கி ஹாலிவுட் வரை பணியாற்றி வருகிறார். சிக்கிம் அரசு அவரை தங்கள் மாநில பிராண்ட் அம்பாசிடராக்கி கவுரவித்துள்ளது.

சூர்யாவுடன் ஆட சில ரசிகர்களை அழைத்தார் தொகுப்பாளினி அஞ்சனா. அப்போது வந்த ஐந்தாறு ரசிகர்கள் மேடை ஏறியதும், சூர்யாவின் காலில் விழுந்து வணங்கினர். இதனால் அதிரச்சியான சூர்யா மீண்டும் அவர்களது கால்களில் விழுந்தார்.

Videos similaires