மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.

2018-01-16 1,231

கடந்த ஆண்டு 'மெர்சல்' படத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகர் விஜய்க்கு இந்த வருடமும் சிறப்பான வருடமாகத் தொடங்கி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் இடம் பெற்றுள்ளார். அதோடு 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது. ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களும் விஜய்யின் நடிப்புக்கு ரசிகர்கள். 25 ஆண்டுகளைக் கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்க்கு உலகம் முழுவதும் பல்வேறு கௌரவங்கள் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.


Vijay is nominated for the Best Supporting Actor Award for the 2018 by National Film Academy in England. Mersal also has a place in the best foreign film competition. This information was tweeted by Sri thenandal Films on twitter.

Videos similaires