நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட சென்ற நடிகர்களை மலேசிய நாளிதழ் ஒன்று அசிங்கப்படுத்தியுள்ளது.

2018-01-16 22,175

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட சென்ற நடிகர்களை மலேசிய நாளிதழ் ஒன்று அசிங்கப்படுத்தியுள்ளது. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கூறி நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தினார்கள். கலைவிழாவில் சீனியர்களை விஷால் அன்ட் கோ அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கட்டிடம் கட்ட இவர்களுக்கு எவ்வளவு பணம் தான் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கு பிச்சை எடுக்க வந்தீர்களா என்று கேட்டு மலேசியாவில் வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்று விஷால் அணியினரை அசிங்கப்படுத்தி செய்தி வெளியிட்டது. அதை விஷால் கண்டும் காணாதது போன்று உள்ளார். பொது மக்களிடம் நிதி திரட்டும் நடிகர்-நடிகைகள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்று அந்த நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

A tamil daily from Malaysia slammed Vishal and team fro collecting money from commoners to build Nadigar sangam building. It has suggested the celebrities to donate their salary for the construction.

Free Traffic Exchange

Videos similaires