போகியால் புகை மூடிய சென்னை- வீடியோ

2018-01-13 144



போகி பண்டிகையோடி வாசிகள் பழைய பொருட்களை கொளுத்தியத்தில் ஏற்பட்ட புகை மற்றும் பனி மூட்டத்தால் சென்னை நகரமே புகை மூட்டமாக காணப்பட்டது

மார்கழி கடைநாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது அதிகாலை எழுந்த சென்னை மக்கள் வீட்டில் இருந்த பழைய பொருட்களை கொளுத்தி மேளம் அடித்து கொண்டாடினர் .இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது .இதனால் சென்னையில் விமான சேவை பலமணி நேரம் பாதிக்கப்பட்டது . வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனம் ஓட்ட திணறினார்கள் . கடும் புகை பணியால் மெட்ரோ ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன .

DES : The smoke and snow flows of the bogi festival .