காதில் பூவைத்து நடிகை ரோஜா போராட்டம்- வீடியோ

2018-01-11 1,841


படித்த இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய முதலமைச்சர் இன்றுவரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி காதில் பூவைத்து நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள நடிகை ரோஜா தேர்தலின் போது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினார். ஆனால் அரசு பதவி ஏற்று இந்நாள் வரை இளைஞர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்களையும் ஏற்படுத்தி தராததை கண்டித்து இளைஞர்கள் காதில் பூ வைத்து ரோஜா நூதன போராட்டம் நடத்தினார். இப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Des : The Chief Minister said that the Chief Minister said he would work for the educated youth has not given the job to youth.