மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடைசியாக இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்து வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து பெருத்த ஏமாற்றத்தை உண்டாக்கியது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ManiRatnam is directing the film which starrring Vijay Sethupathi, Simbu, Fahad fasil, Aishwarya Rajesh, Jyothika and Aravind Samy. In this scenario, ManiRatnam is set Vijay Sethupathi's character as a police in this film. ManiRatnam has expanded Vijay Sethupathi's portion after the film 'Vikram Vedha'.