நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை ஏமாற்றி விட்டார் எம்எல்ஏ பரபர பேட்டி- வீடியோ

2018-01-10 504

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த வருடம் 31ம் தேதி அறிவித்தார். அப்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் அதில் தனது தலைமையில் தமிழகம் முழுவதிலும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து எம்எல்ஏ தனியரசு ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது தமிழக மக்களை திரைப்படங்கள் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஏமாற்றி விட்டதாக கூறினார்.

Des : The MLA thaniyarsu about Rajni political entrance

Actor Rajinikanth announced on 31st of last year about his entry into politics. He then announced that he would contest the 234 Assembly seats in Tamil Nadu as the leader of the assembly. The MLA specializing in Rajya's political entrance into a private interview with India Actor Rajinikanth had cheated the Tamil people by movies.

Videos similaires