நடிகை ஆர்த்தி செம மகிழ்ச்சியில் உள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்று நட்சத்திர கலைவிழாவை நடத்தினார்கள். அதை இங்கேயே நடத்தியிருந்தால் பயண செலவை மிச்சப்படுத்தி கட்டிட பணிக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சரி விடுங்க, அவர்கள் மலேசியா என்று தீர்மானித்து நடத்திவிட்டார்கள் இனி பேசி என்ன பயன்.
Actress and comedian arthi who went to malaysia for the filmfare celebration is all smiles as she got to take a picture with Superstar Rajinikanth and Kamal Hassan.