தீ பிடித்து எறிந்த ட்ரம்பின் 68 மாடி ட்ரம்ப் டவர்- வீடியோ

2018-01-09 5,180

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இது போதாத காலம் போல. வரிசையாக அவருக்கு எதிராக நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு அவர் கட்சியிலேயே ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவரைப் பற்றி 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்ற புத்தகம் வெளியே வந்து வைரல் ஆனது. தற்போது டிரம்பிற்கு சொந்தமான 'டிரம்ப் டவர்' என்ற பெரிய கட்டிடம் தீ விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் அந்த கட்டிடம் மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சொந்தமான 'டிரம்ப் டவர்' நியூயார்க்கின் மேன் ஹாட்டான் பகுதியில் இருக்கிறது. டிரம்ப் தொழிலதிபர் என்பதால் இந்த கட்டிடத்தை தன்னுடைய நிறுவனங்களின் தலைமையகமாக வைத்து இருக்கிறார். இந்த டவர் மொத்தமாக 68 மாடிகள் கொண்டதாகும்.
இந்த டவர் நேற்று இரவு தீ பிடித்து எரிந்துள்ளது. மொட்டை மாடியில் இந்த தீ உருவாகி இருக்கிறது. இதில் 3 பேருக்கு மோசமாக காயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Trump Tower has got fire yesterday. Three workers were injured in this fire. Executive Vice President Eric Trump says ''There was a small electrical fire in a cooling tower on the roof of Trump Tower. The New York Fire Department was here within minutes and did an incredible job. The men and women of the #FDNY are true heroes and deserve our most sincere thanks and praise!'' in twitter

Videos similaires