சூர்யாவுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி- வீடியோ

2018-01-06 2,996

நடிகர் சூர்யா தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை புத்தாண்டு தினத்தன்று நடந்தது. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யா 36' படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. ரகுல் ப்ரீத் சிங் இதே நிறுவனம் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரித்திசிங், தமிழில் சமீபத்தில் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' படத்திலும் நடித்தார். இந்த நிலையில் சூர்யாவின் 36-வது படமான 'சூர்யா 36' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Sai Pallavi and Rakul Preeth Singh are confirmed as the leading ladies in suriya 36. Rakul Preeth SIngh has already acted alongisde suriya's brother kathik. This movie's shooting is commencing during pongal.

Videos similaires