இருட்டு அறையில் முரட்டு குத்து : குடும்பத்தோட பாக்க முடியாத, 'போர்ன் ஆந்தம்

2018-01-05 12

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா சைகல் நடித்து வரும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. அடல்ட் காமெடி படமான இதை ஆர்யா பெரிதும் நம்பியுள்ளார். இந்த படமாவது ஹிட்டாகும், மார்க்கெட் சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் ஆர்யா.

பாடல் வரிகள் முழுவதும் இரட்டை அர்த்தம். ச்ச்சீ கருமம் என்னங்கடா பாட்டு இது என்று சொல்லும் அளவுக்கு செமத்தியாக எழுதியிருக்கிறார்கள். குடும்பத்துடன் வீடியோவை பார்த்துவிடாதீர்கள்.

இந்த போர்ன் ஆந்தமுக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் எனலாம். அந்த அளவுக்கு வார்த்தைகளில் விளையாடிவிட்டார்கள். பாடல் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

Iruttu Araiyil Murattu Kuthu party song has been released. Arya who is the hero of Iruttu Araiyil Murattu Kuthu has tweeted that, Here is the fun #IAMKPartySongLyricVideo for all the bhaktas : let's start the bhajanai'

Videos similaires