டிக் டிக் டிக் மீது வைத்துள்ள நம்பிக்கை இதுதான் - ஜெயம் ரவி- வீடியோ

2018-01-05 3,967

ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் டிக் டிக் டிக் என்ற விண்வெளிக் கதையை படமாக எடுத்துள்ளோம் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்' இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayam Ravi says that his tik tik tik is the first sci-fi action thriller in India.