சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள டோணி தனது மகள் ஜிவாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெ
2018-01-04 42
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள டோணி, தனது மகள் ஜிவாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.