இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை பற்றிய தகவல்கள்!!

2017-12-30 1

நூற்றாண்டு கால இந்திய திரையுலக பயணத்தில் சில திரைப்படங்கள், இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவினால் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளது. இந்தியாவில், நம் நாட்டு மொழித் திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆங்கிலம், கொரியன், ஜப்பானீஸ், சீனா என்று பல்வேறு நாட்டு திரைப்படங்களும், அந்நாட்டு நடிகர்கள் நடித்த வேற்று மொழித் திரைப்படங்களும் கூடத் திரையிடப்படுகின்றன. மற்றும் திரைப்பட திருவிழாக்களில் உலக படங்கள் பலவன திரையிடப்படுகின்றன. அந்த படங்களில் கூறப்பட்டிருக்கும் அதே கருத்தினை கூறிய நம் நாட்டு திரைப்படங்கள் சில தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்டது தான் ஏன் என்ற குழப்பம் நிலவுகிறது. ஜாதி, மதம், இனம், நமது கலாச்சாரம் என பல காரணங்களினால் பல திரைப்படங்கள் இந்தியாவில் திரையிட தடை செய்யப்பட்டிருகின்றன...

Indian Cinema is age old. There has been lot of Indian movies that were controversial or some amazing yet been shelved off by the censory board for various reasons. We are gonna see some of most talked about sometimes controversial movies that never saw the daylight and been censored by the board.