பெண்கள்! தெரியாத தகவல்கள்- வீடியோ

2017-12-28 23

பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என கூறுவார்கள். ஆனால், பிரசவத்தின் போது அவர்கள் தாங்கிக்கொள்ளும் வலியை இந்த உலகில் எந்த ஒரு ஆணாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான் உண்மை. மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள்.

சிவன் இல்லையேல் சக்தி இல்லையா? சக்தி இல்லையேல் சிவன் இல்லையா? என்றால் சக்தி இல்லாமல் தான் சிவன் இல்லை என தைரியமாக கூறலாம். "சக்தி" இல்லாத சிவனும் வெறும் மானுடன் தானே. ஆண்களின் வெற்றிக்கு துணை நிற்கும் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.

உலகில் உள்ள மொத்த பெண்களில் வெறும் இரண்டு சதவீத பெண்கள் தான் தங்களை தாங்களே அழகு என பறைசாற்றிக் கொள்கின்றனர்.

உடலுறவில் ஈடுபட்ட 5-8 நாட்களுக்கு பிறகு கூட கருத்தரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அமெரிக்காவில் 40,000 பெண்களுக்கு ஆண்களின் விந்து என்றால் அழற்சியாம்.

நமது நாவில் சுவை அறியும் படுக்கைகள் இருக்கின்றன. இயல்பாகவே ஆண்களை விட பெண்களுக்கு இந்த சுவை படுக்கைகள் அதிகமாம்.



Some Interesting Facts About Women Some Interesting Facts About Women, read here in tamil.

Videos similaires