தினகரன் அணிக்கு தாவினாரா அமைச்சர் செல்லூர் ராஜு- வீடியோ

2017-12-28 554


அதே கண்ணாடி, அதே நிறச் சட்டை, அதே போல் மீசை, அதேபோல் சந்தனம் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ போலவே தினகரன் அணியை சேர்ந்த ஒருவரை நமது ஒளிப்பதிவாளர் படம் பிடித்த காட்சிகள் இதோ…

நடைபெற்று முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் பார்ப்பதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீவை போன்று அப்படியே இருந்துள்ளார். ஆனால் வந்தவர் அமைச்சர் இல்லை. தினகரன் ஆதவாளர். அவரை கண்டதும் நமது ஒளிப்பதிவாளர் அவரிடம் பேட்டி எடுத்தார். நேற்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜீ அணிந்திருந்த ஆரஞ்சு கலர் சட்டையை போன்றே வாக்கு எண்ணும் மையத்தின் வெளியில் நின்றிருந்த தினரகன் அணியை சேர்ந்த ஆதரவாளர் 24ம் தேதி அன்றே அணிந்திருந்தார். கூட்டுறவு துறை அமைச்சர் போலவே இருக்கும் டிடிவி திளனகரன் அணியை சேர்ந்தவர் பொது இடத்தில் நின்றால் அவரை பார்ப்பவர்கள் அமைச்சர் என்றே நம்பி கோரிக்கை மனு அளிக்கின்றனராம்.

Des : The same glass, the same color shirt as well as the mustache, as well as the co-operative minister Seloor Raji is like a dinakaran team of our cinematographer movie scenes here.

Videos similaires