உயர்கிறது பேருந்து கட்டணம் கோபத்தில் மக்கள்- வீடியோ

2017-12-24 120

அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

தமிழக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது .கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி பதவி ஏற்ற பின் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் செயல் படுவதாகவும் நஷ்டத்தினை ஈடுகட்ட பேருந்து கட்டணம் 55 சதவீதத்தில் இருந்து 110 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது . பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டும் போக்குவரத்து துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதனால் மீண்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது . வரும் இரண்டு நாட்களில் பேருந்து கட்டணம் உயர்தபடுவத்ற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது . பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Des : The public has strongly opposed the decision taken by the Tamil Nadu government to raise government buses

Videos similaires