வங்கியிலேயே செல்லாத 10 ரூபாய் நாணயம்- வீடியோ

2017-12-22 293


10 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வங்கிகளில் வாங்கி கொள்ள வேண்டும் உத்தரவிட்டுள்ள போதும் ஒருசில வங்கிகளில் நாணயத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். பாண்டிச்சேரியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வங்கியில் செலுத்த சென்ற போது வங்கியில் பணியாற்றும் ஊழியர் நாணயத்தை வாங்க மறுத்துள்ளார். இதனால் வாடிக்கையாளருக்கும் வங்கி பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காட்சிகளை இப்போது பார்க்கலாம்...

Des : In order to get a 10-rupee currency to the Reserve Bank of banks, some banks are refusing to buy the currency from customers. In a government bank in Pondicherry, a customer has refused to buy a bank employee in the bank when he paid a 10 rupee currency to the bank. There was a dispute between the client and the bank employee. Let's see now its scenes ...