விராட் அனுஷ்கா திருமணம் இந்த நடிகைக்கு மட்டும் தெரியாதாமே ?- வீடியோ

2017-12-20 1

விராத் கோஹ்லி திருமணம் குறித்து நாடே அறிந்து கொண்டுள்ள நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் அடுத்த படத்தில் நடிக்கும் கத்ரினா கைஃப்புக்கு தெரியாதது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த ஓராண்டாக கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் ,பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்தனர். எனினும் இவர்கள் தங்களது காதலிப்பதை மறுத்து வந்தனர். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் உள்ளிட்ட சில வதந்திகளுக்கு மத்தியில் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த வாரம் இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இருவரும் தேனிலவுக்காக ஐரோப்பா நாட்டில் உள்ள நிலையில் மும்பையிலும், டெல்லியிலும் இரு திருமண வரவேற்புகளை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து புத்தாண்டை தென்னாப்பிரிக்காவில் கொண்டாடுகின்றனர்.

As the country knows about Virat Kohli- Anushka's marriage, but Anushka's co-star Katrina Kaif revealed that she was clueless about Virushka's Marriage.