என் படத்தில் நடித்தால் தல தளபதி வில்லன்கள் மட்டுமே - வெங்கட் பிரபு- வீடியோ

2017-12-19 1

தல, தளபதியை வைத்து படம் எடுத்தால் அவர்களுக்கு என்ன கதாபாத்திரம் கொடுப்பது என்பதை வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பார்ட்டி பட வேலையில் பிசியாக உள்ளார் வெங்கட் பிரபு. தல மற்றும் தளபதியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனது ஆசையை பல முறை அவர் தெரிவித்துவிட்டார்.

தல, தளபதியை ஒரே படத்தில் நடிக்க வைப்பது சாதாரண விஷயம் அல்ல. இருப்பினும் வெங்கட் பிரபுவின் ஆசை மட்டும் மாறவில்லை. இருவரும் அனுமதி அளித்தால் படம் எடுக்க ரெடி என்கிறார் வெங்கட் பிரபு.

தல, தளபதி ஆகிய இருவரில் ஒருவரை ஹீரோவாக்கிவிட்டு, ஒருவரை வில்லனாக்கினால் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்பது வெங்கட் பிரபுவுக்கு தெரியாதா என்ன?

அதனால் தான் இருவரையுமே வில்லனாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.


Venkat Prabhu wishes to direct Thala, Thalapathy and that too together. He wants to project both of them as villains in his movie just like Ajith's role in Mankatha. Let's wait and see whether Ajith and Vijay will come together again or not.

Videos similaires