லம்போர்கினி கல்லார்டோ கார் வாங்கிய பிரபல ஜில்லா பட நடிகர்- வீடியோ

2017-12-19 206

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார்.

விஜய்யின் ஜில்லா, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்.கே. படங்களில் நடிப்பது போக தயாரிக்கவும் செய்கிறார். அவர் ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ ஐபி550-2 காரை வாங்கியுள்ளார்.
இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே இந்த சூப்பர் ஃபாஸ்ட் கார் உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.வும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடமும் ஒரு லம்போர்கினி கார் உள்ளது.

ஹாரிஸிடம் உள்ளது லம்போர்கினி கல்லார்டோ எல்பி560-4-பை-கலர் கார் ஆகும். திரையுலக பிரபலங்கள் சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Actor cum producer RK is a proud owner of Lamborghini Gallardo IP550-2 which costs Rs. 2.1 crore. Music director Harris Jayaraj also has a Lamborghini Gallardo.

Videos similaires