விக்ரம் வேதா கேள்விகள். குஜராத்தில் மிரள வைக்கும் காங்கிரஸ். வொர்க் அவுட் ஆகிறதா ராகுல் தியரி!

2017-12-18 8,882

குஜராத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலைட 10 இடங்களில் மட்டுமே கூடுதல் வெற்றியை பெறும் என்று கணித்திருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது முதலே பாஜக முன்னிலையில் இருந்தாலும், அவர்களை மிரள வைக்கும் வகையில் தொடர்ந்து விரட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்ற கணித்ததால் குஷியில் இருந்த அந்தக் கட்சியினருக்கு வாக்கு எண்ணிக்கையின் போது வெளியாகி வரும் முன்னணி நிலவரங்கள் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருந்து வருகிறது.

தொடக்கம் முதலே பாஜக, காங்கிரஸ் இடையே முன்னணி நிலவரத்தில் கடும் போட்டி இருந்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக 78 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 22 ஆண்டுகள் குஜராத்தை ஆண்டு வரும் பாஜகவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக ராகுல்காந்தி இந்த முறை களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்.


The Gujarat assembly polls predicted that the BJP would win more than 10 seats in the last assembly election.

Videos similaires