கணவரிடம் சத்தியம் செய்த நடிகை!- வீடியோ

2017-12-16 6,437

திருமணத்திற்கு பிறகு நடிக்கும் நடிகைகள் சொற்பம்தான். அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் காத்தாடி நடிகை. திருமண அறிவிப்பு வரை சமர்த்தாக நடித்து வந்தவர் திருமணம் நெருங்க நெருங்க வேறு அவதாரம் எடுத்து கிளாமர் அவதாரம் எடுத்தார். அதிலும் திருமணமான அன்று முதலிரவு அறையை எல்லாம் படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்தார். இதனால் அவரது புகுந்த வீடு தர்ம சங்கடமானது. தந்தை மகனை அழைத்து கண்டிக்க கணவர் தேனிலவு முடிந்ததும் மனைவியிடம் இதுபற்றி பேசினாராம். அப்போது நடிகை 'இனி கிளாமராக நடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்திருக்கிறாராம். இதனால்தான் நடிகை தொடர்ந்து நடிக்க க்ரீன் சிக்னல் கிடைத்தது என்கிறார்கள்.

The recently married actress has got's permission to continue action after her promise to avoid gl@mour.

Videos similaires