தீயசக்தி திருமாவளவன்- எச் ராஜா ஆவேசம்- வீடியோ

2017-12-14 814

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்ட கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஆவேசமாக வசைபாடினார்.


வேட்டியை மடித்து கட்டினால் நானும் ரௌடிதான் என்று காரைக்குடியில் நடந்த போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் அக்கட்சி நடத்தியது.



Des : BJP National Secretary H. Srinivasan at the protest rally held at Karikady in Sivagangai district Raja liberation petty party leader Thirumavalavan insulted.

Videos similaires