பிட்காய்ன் டிஜிட்டல் பணம் என்றால் என்ன What is Bitcoin Digital Currency
2017-12-12
7
பிட்காய்ன் டிஜிட்டல் பணம் என்பது கணினி மென்பொருளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு பணம் செலுத்தும் முறை. 2017-இல் இது தங்கத்திற்கு இணையாக மதிக்கப்பட்டு செல்வமாக கருதப்படுகிறது.