கடந்த முறை ஆர்கே நகர் இடைதேர்தலின் போது பிரச்சாரம் செய்த ஆறுகுட்டி எம் எல் ஏ குத்தாட்டம் போட்டது பரபரப்பானது இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து உளுந்தூர்பேட்டை தொகுதி எம் எல் ஏ குமரகுரு நடனம் ஆடி ஆர்.கே நகரில் வாக்கு சேகரித்தார் அருகே கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபு விசில் அடித்த காட்சியை பார்க்கலாம்
Des : MLA motion in the by-election
The last time MKL campaign was conducted during the Arke Nagar polling was thrilling in the wake of the 21st Lok Sabha election in the upcoming Lok Sabha polls in the Ullanderbetty constituency MLA Kumaraukur dancing in RK town near Kallakurichi MLA Prabhu whistling scene Bye