என்ன பண்ணீங்க, உண்மையை சொல்லுங்க: செல்வராகவன் மனைவியை கேட்கும் ரசிகர்கள்- வீடியோ

2017-12-11 4,429

இயக்குனர் செல்வராகவனின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம்.

இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி குண்டாக இருந்தார். ஆனால் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாக ஆகிவிட்டார்.

அவரை பார்த்தால் கீதாஞ்சலி என்றே சொல்ல முடியாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளார்.உடல் எடையை குறைத்துள்ள கீதாஞ்சலி தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.

என்ன ஒரு மாற்றம் கீத்ஸ்!!நம்ப முடியாத உணவுக் கட்டுப்பாடு, ஒர்க்அவுட்டுகள் பற்றி கேள்விப்பட்டேன் என நடிகை அமலா பால் கீதாஞ்சலியை பாராட்டியுள்ளார்.

என்ன ஒரு மாற்றம் கீத்ஸ்!!நம்ப முடியாத உணவுக் கட்டுப்பாடு, ஒர்க்அவுட்டுகள் பற்றி கேள்விப்பட்டேன் என நடிகை அமலா பால் கீதாஞ்சலியை பாராட்டியுள்ளார்.

Gitanjali Selvaraghvan's new profile picture on twitter has stunned the fans. They want to know how does she manage to lose so much weight. Gitanjali looks totally different and stunning now.