பைரசி பார்ட்னர்... பரபரப்பைக் கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!- வீடியோ

2017-12-09 2,030

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் 'தமிழ்ப்படம்'. பிரபலமான ஸ்டார்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை ஸ்பூஃப் செய்து உருவான இந்தப் படத்தில் முன்னணி நாயகர்களின் படத்தில் வந்த காட்சிகளை செமையாக கலாய்த்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகவிருக்கிறது. 'தமிழ்ப்படம் 2'-வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆனதும் தமிழ் ராக்கர்ஸ் என்ற வலைதளத்தில் உடனே படம் வெளியாகிவிடும். இதனால் தயாரிப்பாளர் சங்கமும் அந்த வலைதளத்தை முடக்க நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாக ஃபஸ்ட் லுக் போஸ்டரில் எங்களுடைய படம் அடுத்த வருடம் மே மாதம் 25-ம் தேதி ரிலீஸ் என்றும் தமிழ் ராக்கர்ஸில் 26-ம் தேதி ரிலீஸ் என்றும் போட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Mirchi Siva's 'Tamizh padam 2' first look released on yesterday. They announced Tamil rockers as the official piracy partner. The First Look is currently viral on social media.

Videos similaires