கசமுசா போட்டோ, வீடியோ: நாறிப் போன ட்விட்டர், சுசி லீக்ஸை மறக்க முடியுமா?- வீடியோ

2017-12-09 15

கோலிவுட்காரர்களால் சுசி லீக்ஸ் பிரச்சனையை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 2017ம் ஆண்டு இப்போது தான் துவங்கியது போன்று இருந்தது ஆனால் இன்னும் சில நாட்களில் 2018ம் ஆண்டை வரவேற்க உள்ளோம். 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தை கோலிவுட்காரர்களால் மறக்கவே முடியாது. அதற்கு காரணம் சுசி லீக்ஸ்
நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறு காயத்துடன் கூடிய கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சுசித்ரா. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தனுஷா, தாக்குதலா, என்ன சொல்லுகிறீர்கள் சுசி என்று பரபரத்துவிட்டனர்.

பார்ட்டி சண்டை பெரிதாகவே சுசித்ரா நடிகர் தனுஷ், நடிகைகள் ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார்.
சசு சில புகைப்படங்களை வெளியிட்ட கையோடு அமலா பால், தனுஷ் லீலை வீடியோவை வெளியிடப்போவதாக அறிவித்து நேரம் கூட குறித்தார். அந்த வீடியோவை பார்க்க பல பேர் தூக்கமின்றி ட்விட்டரிலேயே தவமாய் தவமிருந்தனர்.

As the year 2017 is going to end in a few days, here is a flashback of Suchileaks that rocked and shocked Kollywood like anything in the month of march.

Videos similaires