இதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்!- வீடியோ

2017-12-08 165


முற்கால இந்தியாவில் இருந்த மன்னர்களின் வீரங்களை பற்றி நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தங்களது மக்களை காக்க பல போர்களில் ஈடுபட்டு வெற்றிபெற்றனர். அவர்கள் பல போர்களில் வென்று தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர். அவர்கள் பல அரண்மனைகளை கட்டி தங்களது இராஜியங்களை விரிவுபடுத்தினர். நீங்கள் திரைப்படங்களில் மன்னர்களின் சண்டைக்காட்சிகள் மற்றும் ஆட்சிமுறை போன்றவற்றை கண்டு வியந்திருப்பீர்கள்..! ஆனால் இவர்களது அந்தரங்க வாழ்க்கையை பற்றிய சில சுவரஸ்யமான நிகழ்வுகள் வெளியுலகத்திற்கு தெரியாத வண்ணமே உள்ளது ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டுமே அந்த அரண்மனையில் உள்ளவர்களால் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. இவர்களது அந்தரங்க உண்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.
ராஜஸ்தானில் உள்ள கிஷான்ப்பூரை இளம்வயதிலேயே ஆட்சி செய்தவர் இந்த கிஷாந் சிங் என்ற மன்னர் ஒரு வித்தியாசமான பழக்கத்தால் புகழடைந்தார். அதாவது இந்த மன்னர் குளிக்கும் போது தன்னுடன் குளிப்பதற்காகவே தன்னுடன் 40 இராணிகளை திருமணம் செய்து வைத்திருந்தார். இதற்காக இவர் மார்பில் கற்களால் ஆன சிறிய குளத்தையே அரண்மனைக்கு அருகில் உருவாக்கியிருந்தாராம்.


Secret Life of Ancient Kings in India

Videos similaires