வேலைக்காரன் படத்தின் புதிய லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் எழு வேலைக்காரா என்ற லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். நாங்களே வேலைக்காரன், நாங்களே ஓனர் என்று சுந்தரி அக்கா கடையில் இருந்து ஆரம்பிக்கும் வீடியோவில் எழு வேலைக்காரா இன்றே இன்றே ...ஓயாதே...சாயாதே வாய் மூடி வாழாதே என்று பாடல் வருகிறது. வீடியோ முழுக்க உழைக்கும் வர்க்கத்தை காட்டி பெருமை சேர்த்துள்ளனர்.
Velaikkaran team has released Ezhu Velaikkara Indre Indre lyrical video. Sivakarthikeyan fans couldn't stop watching the video ever since its release.