கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகளாக செப்டிக்டேங்கில் மறைத்து வைத்த மனைவி!- வீடியோ

2017-12-08 1

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகளாக செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தண்டிப்படா பகுதியை சேர்ந்தவர் சரிதா பார்தி. இவர் வீட்டுடன் சேர்த்து மளிகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.இந்நிலையில் அவர் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்வதாக போய்சர் பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர்.

இந்நிலையில் அவர் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்வதாக போய்சர் பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர்.
அதாவது கமலேஷ்டன் சரிதா நெருங்கிப் பழகுவதை கண்டுபிடித்த அவரது கணவர் சாஹ்தேவ் சரிதாவை கண்டித்துள்ளார். மேலும் அவரை தினமும் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

Videos similaires