லாரி மீன் வேன் மோதல் 10 பேர் உயிரிழப்பு- வீடியோ

2017-12-07 88

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரியில் டெம்போ வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு தரிசனத்திற்காக சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரியை கவனிக்காத வேன் ஓட்டுனர் லாரிமீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Des : At least 10 people were killed on the death site of Tempo van in Bourvale Laar, which was standing on the roadside.

Videos similaires