பெங்களூரில் பெண் ஒருவர் ஓலா ஓட்டுனரால் மிகவும் மோசமாக பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். அந்த பெண் தற்போது ஓலா ஓட்டுநர் குறித்து புகார் அளித்து இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை ஓலா வாகனத்தில் பயணிக்கும் போது கார் ஓட்டுனரால் துன்புறுத்தப்பட்டு உள்ளார். பாலியல்ரீதியாக அந்த பெண்ணுக்கு அவர் நிறைய தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்.மேலும் காரில் ''சைல்ட் லாக்'' வசதி மூலம் கதவை திறக்க முடியாத படி செய்து உள்ளார். இதன் காரணமாக அந்த பெண் காருக்குள்ளேயே மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த டிரைவர் மிகவும் மோசமாக அந்த பெண்ணிடம் நடந்து இருக்கிறார். தற்போது அந்த ஓட்டுநர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரில் பெண் ஒருவர் ஓலா ஓட்டுனரால் மிகவும் மோசமாக பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி இருக்கிறார். அந்த பெண் தற்போது ஓலா ஓட்டுநர் குறித்து புகார் அளித்து இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை ஓலா வாகனத்தில் பயணிக்கும் போது கார் ஓட்டுனரால் துன்புறுத்தப்பட்டு உள்ளார்.
Ola driver allegedly h@rassed a girl in Bengaluru. He tried holding her hostage inside cab by activating child lock.