அருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை..வீடியோ

2017-12-05 174


கும்பக்கரை, சுருளி, திருமூர்த்தி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து தொடர்ந்து 6 வது நாளாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை, சுருளி, திருமூர்த்தி அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க 6 வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Des : Forests have been banned for 6th day after bathing in Kumbakkarai, Suruli and Thirumoorthy dam.

In the north and south of the rains, the floods have been caused by rainfall in the Arabian Sea. The water is then poured out in Kumbakkarai, Suruli and Thirumoorthy waterfalls. As a result, the Forest Department has banned the 6th day for bathing in the abyss.