கிரிக்கெட் வரலாற்றில் மேலும் ஒரு சாதனை படைத்த விராட் கோஹ்லி !

2017-12-02 11,682

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து குறைத்து ஆட்டத்தில் 16,000 ரன் குவித்து சாதனை படைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இருவரை இவ்வளவு குறைந்த ஆட்டத்தில் 16,000 ரன்களை யாரிம் தொட்டதில்லை.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து வெறும் 350 ஆட்டங்களில் 16,000 ரன்னைக் கடந்துள்ளார் விராட் கோலி. இந்த பட்டயலில் சச்சின், டிராவிட், லாரா, அம்லா, தோணி, பாண்டிங் என யாரும் கோலியின் பக்கத்தில் கூட இல்லை.

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகியது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது.

Virat Kohli now first captain to score Test centuries in each Test of a three match series. Virat Kohli slammed his 20th ton.

Videos similaires