நாச்சியார் பட விவகாரம் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு- வீடியோ

2017-11-28 2,573

நாட்சியார் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் வியாபார நோக்கத்திற்காகவும் டீசரில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதற்காக இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்சியார் திரைப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. அதில் நடிகை ஜோதிகா பெண்களை இழிவாக பேசும் காட்சிகளை முன் வைத்து டீசர் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த டீசரை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் என்றும் பெண்களை பற்றி இழிவாக சித்தரித்துள்ள இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் பான்டியன் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி வரும் 29ம் தேதி இம்மனு மீதான விசாரணை நடைபெறும் என்று வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Des : The court has filed a lawsuit against director Bala and actress Jyothika to take action against Teaser for the purpose of producing anticipation for audiences.

Free Traffic Exchange

Videos similaires