ஸ்பெக்ட்ரம் திரையரங்கு உட்பட தமிழகம் முழுவதும் 33 இடங்களில் வருமான வரி சோதனை!- வீடியோ

2017-11-28 125

சத்யம் எஸ்2 உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலா மற்றும் அவர்களுக்கு உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்நிலையில் சத்யத்தின் லுக்ஸ் நிறுவனத்தை ஜாஸ் சினிமா வாங்கிய போது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது .இதை அடுத்து பெரம்பூர் ஜகன்னாதன் காலனியில் உள்ள சத்யம் உரிமையாளர் சிட்டி பாபு வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது

Dec : The Satyam S2 owner has been conducting the first test of the Income Tax officials at home

Videos similaires