தன் மீது பாம்பை வீசிய நபரை சன்னி லியோன் எப்படி பழிவாங்கினார் தெரியுமா?- வீடியோ

2017-11-27 6

தன் மீது பாம்பை வீசியவரை சன்னி லியோன் பழிவாங்கியுள்ளார். சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். அதே சமயம் மகள் நிஷாவுடன் நேரம் செலவிடத் தவறுவதும் இல்லை. இதற்கிடையே அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விஷயத்தை சன்னி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். செட்டில் அமர்ந்து ஸ்க்ரிப்ட் படித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் மீது ஒருவர் பாம்பை வீச அவர் பதறியடித்து அலறிக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை சன்னி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரின் கதையை குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி எறிந்துள்ளார் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கஜோல் நடித்த படம் குச் குச் ஹோத்தா ஹை. இந்தி படமாக இருந்தாலும் பிற மொழி ரசிகர்களுக்கும் அந்த படம் மிகவும் பிடித்தது.
இன்று வரை பலர் கொண்டாடும் படமாக அது உள்ளது. குச் குச் ஹோத்தா ஹை படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கரண் ஜோஹார் முதலில் என் மனைவி ட்விங்கிளிடம் தான் கேட்டிருக்கிறார். ஸ்க்ரிப்ட்டை படித்துப் பார்த்த ட்விங்கிளுக்கு அது பிடிக்கவில்லை. இது எல்லாம் ஒரு கதையா குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி வீசிவிட்டார் ட்விங்கிள்.


Actress Sunny Leone has taken revenge on a person who threw a snake at her while she was busy reading script on the sets. She smashed two chocolate cakes on the person's face to take revenge. What a revenge Sunny? Bollywood director Karan Johar had offered Twinkle Khanna a role in his debut film Kuch Kuch Hota Hai, of Tina, which is Twinkle's nickname. But did you know that after reading the script of the movie, Twinkle called it shit, not just that she even told Rani Mukerji something.