கேவலமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-பா.ஜ.க எம்.பி-க்கு பிரகாஷ்ராஜ் பதிலடி- வீடியோ

2017-11-25 2,767

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பேசியும், எழுதியும் வருகிறார். அதனால் ஆளும் பா.ஜ.க-வினர் அவரை அதிகமாக விமர்சித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜின் தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்காத பிரதமரை, என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்தார் பிரகாஷ்ராஜ். சமீபத்தில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பயன்பெற்றது பணக்காரார்கள்தான் என்றார். இதனால் பா.ஜ.க.வினர் பிரகாஷ் ராஜை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

பா.ஜ.க எம்.பி தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. 'தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்' என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
English summary Prakashraj has recently spoken and wrote opinions against the government. Thus, the BJP had fought against Prakash Raj. Mysore MP Pratap Simha tweeted about prakash Raj's personal life. Now, Prakash Raj sent notice to Mysore MP Pratap Simha for his tweet.

Videos similaires