விவசாயிகள் சங்க தலைவர்அய்யாகண்ணு பிரத்தேக பேட்டி- வீடியோ

2017-11-24 141


விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் வங்கிகள் விவசாயிகளின் நிலம் மற்றும நகைகளை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது. இதனை கண்டித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மண்டை ஓடு, தூக்குகயிறு, ஏர்கலப்பை, எலும்புகளை கொண்டு இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அய்யாகண்ணு ஒன் இந்தியாவிற்கு பிரத்தேக பேட்டியளித்த காட்சிகள்…

Des : Ayyakannu Exclusive Byte

The banks have announced a bid for the farmers' land and jewelery as they did not repay their loans. The head of South Indian rivers Association Association Ayyakannu led the struggle against the skull, tiger, lake and bones of the Central Railway station today. At the same time, the views of Aiyagaiyu One India ...

Videos similaires