யுவராஜ் சிங் இலங்கை தொடருடன் ஒய்வு பெறப்போகிறாரா?- வீடியோ

2017-11-23 363

இந்திய அணி வீரர்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங். ஆனால் இவர் கடந்த சில நாட்களாக எந்த தொடரிலும் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார், இந்த நிலையில் தனது ஒய்வு குறித்த அறிவிப்பை யுவராஜ் சிங் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், 35. இவர் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல், தவித்து வருகிறார்.

தவிர, தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடையாத காரணத்தினால், தற்போதைய இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடி வந்த யுவராஜ் திடீரென விலகி, தேசிய பயிற்சி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பல பிசிசிஐ., அதிகாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

There is a school of thought doing rounds that if Yuvraj is selected against Sri Lanka, there is a possibility that it could well be his swansong series for the Indian team as it looks forward towards the 2019 World Cup.

Videos similaires