கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வாணி போஜன் கதறல்- வீடியோ

2017-11-23 8,341

டீசன்ட்டாக திட்டுமாறு தெய்வமகள் குடும்பத்தினர் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சன்டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அண்ணியார் காயத்ரியை திட்டாதவர்கள் இருக்க முடியாது. சத்யாவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.

திருமணத்திற்கு பின்னரும் நான் சினிமா சீரியலில் நடிக்க ஒத்துழைப்பு கொடுப்பதோடு எனது நடிப்புக்கு ரசிகராகவே மாறி விட்டார் என் கணவர் என்று தெய்வமகள் வில்லி காயத்ரி கூறியுள்ளார். காயத்ரியின் நிஜ பெயர் ரேகா குமார். அடடே காயத்ரி இப்படி அநியாயமா நம்பியை சுட்டு கொன்னுட்டாளே என்பதுதான் பல இல்லத்தரசிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. பிரகாஷ் உடன் சவால் விடுவதாகட்டும், ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டு பத்திரத்தை கைப்பற்ற போடும் திட்டங்கள் ஆகட்டும் காயத்ரியின் வில்லத்தனம் படு காரம். சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் பங்கேற்க காயத்ரி, தனது சீரியல் வாழ்க்கை நிஜ வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்டார். நான் சீரியலில்தான் வில்லி... நிஜத்தில் நான் ரொம்ப சாஃப்ட் என்கிறார் காயத்ரி.

பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரியில் பி.ஏ.மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருந்தேன். சீரியலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு தேடி சென்றேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் படிப்பை முடித்த பிறகு, அதே இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்தது. மலையாளத்தில் சேச்சி அம்மா எனும் முதல் சீரியலிலேயே எனக்கு நெகட்டிவ் ரோல்தான் கொடுக்கப்பட்டது.


Deiva magal Vani bhojan was live on facebook. Deivamagal Gayathri, Kumar, Sathya were responding to the Fans questions. They were requested fans to scold decently.