பாரத போரின் முதல் நாள் என்ன நடந்தது தெரியுமா?
2017-11-22
1
பாரத போரின் முதல் நாள் என்ன நடந்தது தெரியுமா?
ஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்