உடலில் கொழுப்புகள் அவசியம்தான். ஆனால் ஒழுங்கா வேலையை செய்யாமல் ஒரே இடத்தில் உட்காந்து டிவி பார்த்தா, கொழுப்புகள் எரிக்கப்படாமல் அதுவும் வயிற்றுக்குள்ளேயே உட்காந்துக்கும். தினமும் அப்படியே உட்காந்தா, அதுவும் தினமும் அப்படியே உட்காந்துக்கும். அப்புறம் நீங்களே நினைச்சாலும் அது உட்காந்த இடத்தை விட்டு அசையாது. நீங்க மாங்கு மாங்குன்னு வேலை செய்ய ஆரம்பிச்சாலும், அது உடனே தன் வேலையை ஆரம்பிக்காது. இதனால்தான் நீங்கள் எல்லார்கிட்டையும் அடிக்கடி இப்படி பதில் சொல்ல வேண்டிய நிலைமை வருகிறது. - " வீட்ல வேலையெல்லாம் பண்றேன். ஆனா இடுப்பு குறைய மாட்டீங்குது. ஜிம் போறேன். ஆனா உடம்பு குறைய மாட்டேங்குது" என குண்டாயிருக்கும் ஆண்களும் பெண்களும் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
உங்களுக்கு விரைவில் கொழுப்பை எரிக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் இன்றிலிருந்து நீங்கள் முயற்சிக்க வேண்டும். சரியாக ஒரு மாதத்தில் நீங்கள் வித்யாசம் காண்பீர்கள். உடனடியாக கொழுப்பு கரைய என்று விளம்பரங்களில் வரும் மாத்திரைகளையோ, அல்லது பெல்டுகளையோ நீங்கள் நம்ப வேண்டாம். அவை உங்களை ஏமாற்றும், இரட்டிப்பான உடல் பருமனை அளித்துவிடும். உங்கள் சிறுநீரகத்திற்கும் ஆபத்தானது.

Foods that help you to burn body fat quickly Foods that help you to burn abdominal fat quickly