ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரால் வாரிசு நடிகை ஒருவர் தூக்கம் இல்லாமல் தவிக்கிறாராம். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கரண் ஜோஹார் தயாரிக்கும் தடக் படம் மூலம் ஹீரோயினாகியுள்ளார். மராத்தி சூப்பர் ஹிட் படமான சாய்ரத்தின் இந்தி ரீமேக் தான் தடக். ஹீரோவாக நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் நடிக்கிறார். தடக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதை பார்த்துவிட்டு ஜான்வியின் நட்பு வட்டாரத்தில் இம்பிரஸ் ஆகிவிட்டார்களாம். ஃபர்ஸ்ட் லுக் வந்ததில் இருந்து ஜான்வியை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் இன்று சத்யராஜும் பா ரஞ்சித்தும் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றத்தை ஆசிரியர் கண்டித்ததால் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் அக்டோபர் 25-ம் தேதி வேலூரில் தற்கொலை செய்து கொண்டார்.
Director Pa Ranjith and Sathyaraj urged justice for Fine arts college student Prakash's suicide. Saif Ali Khan and Amrita Singh's daughter Sara Ali Khan is having sleepless nights because of all the attention Janhvi Kapoor is getting.