இந்திய சுழற்பந்து வீச்சு வரலாற்றிலேயே முதல் முறை.. மோசமான சா(சோ)தனை படைத்த அஸ்வின், ஜடேஜா- வீடியோ

2017-11-21 11,905

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அஸ்வின் இந்திய அணியில் தொடருவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சில் புகழ் பெற்ற இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களா இப்படி ஒரு மோசமான சாதனைக்கு காரணமானார்கள் என்பதே இப்போது உலக அளவிலான கிரிக்கெட் விமர்சகர்களின் பேச்சாக உள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மழை காரணமாக முதல் 2 நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட

மழை காரணமாக ஈரப்பதம் இருந்ததால், பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. சிறப்பாக பந்துகள் ஸ்விங் ஆகின. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச கேப்டன் அதிகம் வாய்ப்பு தரவில்லை

The first India-Sri Lanka Test at the Eden Gardens was the first instance of Indian spinners failing to take a single wicket in a home Test.

Videos similaires