சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி- வீடியோ

2017-11-20 80

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் சசிகலா இருந்ததால் தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதற்கும் தமிழக அரசுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்றும் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்வதாக கூறினார். மேலும் மறைந்த முன்னா முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Dis : The law minister said that income tax was conducted because Jayalalithaa's Poyas estate was in Sasikala .

Videos similaires