முன்னாள் பிரபஞ்ச அழகியின் நின்ஜாக் வீடியோ!

2017-11-20 789

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் நேற்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டரில் தான் தற்காப்புக் கலை கற்றுகொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். தமிழில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த 'ரட்சகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுஷ்மிதா. பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் 'ஷக்கலக்க பேபி...' என்ற பாடலுக்கு நடனமாடினார்.முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் நேற்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டரில் தான் தற்காப்புக் கலை கற்றுகொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். தமிழில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த 'ரட்சகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுஷ்மிதா. பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் 'ஷக்கலக்க பேபி...' என்ற பாடலுக்கு நடனமாடினார்.முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் நேற்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டரில் தான் தற்காப்புக் கலை கற்றுகொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். தமிழில் நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த 'ரட்சகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானார் சுஷ்மிதா. பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் 'ஷக்கலக்க பேபி...' என்ற பாடலுக்கு நடனமாடினார்.நான் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார் சுஷ்மிதா. இது போன்ற தற்காப்புக் கலை பெண்களுக்கு அவசியமான ஒன்று என்பதை உணர்த்துவது போன்று அதை வெளியிட்டிருக்கிறார் சுஷ்மிதா.

Former Miss universe Sushmita Sen celebrated her 42th birthday yesterday. she uploaded a video of martial arts learning on Twitter.